கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியில், வடகிழக்கு பருவமழையொட்டி தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில சீர்திருத்தத்துறை அரசு முதன்மை செயலர்/ ஆணையர் பீலா ராஜேஷ் நேரில் பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



