fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட செல்வபுரம் நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்தபடம். உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img