fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்...

தூத்துக்குடி: மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்

தூத்துக்குடி மாநரகராட்சிக்குட்பட்ட வ.உ.சி கல்லூரி பகுதியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img