Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு...

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் துர்க்காமூர்த்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img