Homeபிற செய்திகள்ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற வரும் கோவையைச் சேர்ந்தவருமான சிஎஸ்கே அணி வீரர் ஹரி...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற வரும் கோவையைச் சேர்ந்தவருமான சிஎஸ்கே அணி வீரர் ஹரி நிஷாந்த்துக்கு சரவணம்பட்டி பிரமுகர்கள் நினைவு பரிசு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற சிஎஸ்கே அணி வீரர் ஹரி நிஷாந்த்துக்கு கோவை சரவணம்பட்டி கனரா வங்கி கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது. கனரா வங்கியின் மண்டல தலைவர் (ஆர்.ஓ.2) சதீஷ்குமார் நினைவு பரிசு வழங்கினார். அருகில் வங்கியின் சீனியர் மேலாளர் பி.சுரேஷ்குமார், லதா, செழியன், RSETTI இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img