fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் 5வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலையில் 5வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வில்வராயநல்லூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் 5வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் (கலசப்பாக்கம்) சரவணன், கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img