fbpx
Homeபிற செய்திகள்5-வது கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து சேலம் கலெக்டர் பேட்டி

5-வது கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து சேலம் கலெக்டர் பேட்டி

சேலம் மாவட்டத்தில் 5-வது கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அருகில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் அட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர் ஆலின் சுனேஜா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img