fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்: கொரோனா தடுப்பூசி 5ம் கட்ட சிறப்பு முகாம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: கொரோனா தடுப்பூசி 5ம் கட்ட சிறப்பு முகாம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பூசி 5ம் கட்ட சிறப்பு முகாம், நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img