fbpx
Homeபிற செய்திகள்கோவை: மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவுள்ள இடங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவுள்ள இடங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 67க்குட்பட்ட திருச்சி சாலையிலுள்ள பெர்க்ஸ் ஆர்ட்ஸ் அருகிலுள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்படவுள்ள இடங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்ட போது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img