நீலகிரி மாவட்டம் உதகை கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பகவத்சிங் உட்பட பலர் உள்ளனர்.