திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரியினை நீர் வள ஆதார அமைப்புத்துறையின் மூலம் மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் மத்திண பெண்ணையாறு வடி நிலக்கோட்டை மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் (ஆரணி கோட்டம்) வடிவேல் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



