fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் மனோதங்கராஜ், கோவளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார்

அமைச்சர் மனோதங்கராஜ், கோவளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார்

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் ஊராட்சிக்குட்பட்ட நான்குவழிச்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.

உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் வேல்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட பலர் உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img