fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தேசிய குடற்புழு நீக்கும் வார விழாவில் மாத்திரைகளை வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தேசிய குடற்புழு நீக்கும் வார விழாவில் மாத்திரைகளை வழங்கினார்

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் வார விழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினிகௌசல் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள், அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img