fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர்: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு கலெக்டர் நிதியுதவி வழங்கினார்

திருப்பூர்: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு கலெக்டர் நிதியுதவி வழங்கினார்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 9 குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பிலான கொரோனா நிதியுதவியை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img