fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக முடிவடைந்த திட்டப் பணி துவக்க விழா

வேலூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக முடிவடைந்த திட்டப் பணி துவக்க விழா

வேலூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக முடிவடைந்த திட்டப் பணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இத்துவக்க விழாவில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கழிஞ்சூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img