fbpx
Homeபிற செய்திகள்கோவை சிறுமுகையில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் கலெக்டர் சமீரன்

கோவை சிறுமுகையில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் கலெக்டர் சமீரன்

கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சியில் பதிவுறு எழுத்தராக பணியாற்றி வந்த அருண்சங்கர் உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி சூரியகலாவிற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img