திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், மாண்பமை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், மாண்பமை மகிளா நீதிபதி சுகந்தி, மாண்பமை கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன், தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



