fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தை, குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தை, குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெற்றோரால் வளர்க்க இயலாத 3 மாத பெண் குழந்தையை குழந்தை நல குழுமம் ஆணை பெற்று சேலம் தத்துவள மையத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.

உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img