திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் “தலைநிமிரும் தமிழகம் பேரு சொல்லும் நூறு நாட்கள்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர்களை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட அரசு துறை உயர் அலுவலர்கள் பெற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



