கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59. எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, கங்கா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.