கோவை சிவாஜி காலனியில் அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை சார்பில் டி.என்.டி.எஸ்.சி.நிறுவன தலைவர் முன்னிலையில், வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் தொழில் அதிபர் முருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். அதை தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் தலித் சிவா, மணி, முருகன் ராஜா பேக்கரி கனகராஜ், விஜயகுமார், ராஜகோபால், முபாரக், வக்கீல் வடிவேல், ஜெபா மனோஜ், வர்ஷ வர்த்தினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.



