fbpx
Homeபிற செய்திகள்நேரு யுவ கேந்திரா சார்பாக சீர்தொடர் ஓட்டத்தை வேலூர் கலெக்டர் கொடியசைத்து துவக்கம்

நேரு யுவ கேந்திரா சார்பாக சீர்தொடர் ஓட்டத்தை வேலூர் கலெக்டர் கொடியசைத்து துவக்கம்

நேரு யுவக்கேந்திரா சார்பாக பிட் இந்தியா பிரீடம் ரன் 2.0 என்ற முனைப்பின் வாயிலாக இளைஞர்கள் மூலம் சீர்தொடர் ஓட்டம் வேலூர் மாவட்டம் கோட்டைக்குட்புற காந்தி மண்டபம் அருகில் இருந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட்டது. இந்நிகழ்வினில் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img