fbpx
Homeபிற செய்திகள்கான்கிரீட் கலவை இயந்திரத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

கான்கிரீட் கலவை இயந்திரத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.47 லட்சம் மானியம் மற்றும் குன்னூர் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன் தொகை ரூ.30.49 லட்சம் மூலம் வாங்கப்பட்ட கான்கிரீட் கலவை இயந்திரத்தை பிரசாந்த் என்ற பயனாளிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img