fbpx
Homeபிற செய்திகள்உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியருக்கு கேடயம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியருக்கு கேடயம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுமற்றும் கேடயம் வழங்கினார்.

உடன் துணை இயக்குநர் முருகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், அருள், இளநிலை நிர்வாக அலுவலர், ராசன் பாபு, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் சம்பத் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img