fbpx
Homeபிற செய்திகள்சலூன் கடைகளை திறக்க அனுமதிகோரி மனு

சலூன் கடைகளை திறக்க அனுமதிகோரி மனு

தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் தங்கவேல், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம், சலூன் கடைகளை காலை 6 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிகோரி மனு கொடுத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img