fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ...

குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.]

உடன் குன்னூர் உதவி ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) பாலுசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img