கோவையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் திமுக கிழக்கு மாவட்டபொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மக்கள் தொடர்புதுறை அதிகாரி செந்தில் அண்ணா செய்திருந்தார்.