Homeபிற செய்திகள்செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பி.ஏ.பி திட்ட நான்காம் மண்டலப் பாசனப் பகுதிக்கு நீர் திறப்பு

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பி.ஏ.பி திட்ட நான்காம் மண்டலப் பாசனப் பகுதிக்கு நீர் திறப்பு

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளில் 94,068 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img