Homeபிற செய்திகள்மாநகராட்சி 87வது வார்டு பிருந்தாவன் சர்க்கிள் பூங்காவை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையாளர்

மாநகராட்சி 87வது வார்டு பிருந்தாவன் சர்க்கிள் பூங்காவை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87, பிருந்தாவன் சர்க்கிளில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவின் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img