மேட்டுப்பாளையம் நகரில் உள்ள ஊனமுற்ற, நடக்க முடியாத ஒரு 11 வயது ஏழைக் குழந்தைக்கு,கோவை சிவா அறக்கட்டளையின் சார்பில் நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணிய சிவா வீல்சேர் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவா அறக்கட்டளை பணியாளர்களும், இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.