நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடலூர் வட்டம் பாண்டியார் தோட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ராமகிருஷ்ணன் என்பவரது வாரிசுதாரர் பாலநாதனுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



