கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



