Homeபிற செய்திகள்2000 நிவாரணத் தொகை, மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

2000 நிவாரணத் தொகை, மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயச்சந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஒசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில், தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, குடிசாதனப்பள்ளி நியாயவிலை கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img