சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். ஜெகதாப் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிற்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.