Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முதலமைச்சர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அனுமதியளித்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img