விருதுநகர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் விருதுநகர் ஸ்ரீஜெயஜோதி அன்கோ பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100 சதவிகிதம் இலக்கை பூர்த்தி செய்த நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.



