ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு வாரத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் நிர்வாக பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பொன்னுசாமி உட்பட பலர் உள்ளனர்.



