fbpx
Homeபிற செய்திகள்மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல்

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 48க்குட்பட்ட ரத்தினபுரி, ராதாகிருஷ்ணன் சாலையில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img