கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் எஸ்.ஆர்.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி முத்துஅஷ்விதா ரமேஷ் என்பவர் தனது வாழ்க்கை அனுபவ சம்பவங்களை கொண்டு எழுதியுள்ள “பெண் மனதின் குரல்” புத்தகத்தின் முதல் பிரதியை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் பாண்டிய ராஜ சேகர், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளனர்.



