fbpx
Homeபிற செய்திகள்பெண் சாதனையாளர்களுக்கு நேச்சுரல்ஸ் விருது

பெண் சாதனையாளர்களுக்கு நேச்சுரல்ஸ் விருது

நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் பெண் உரிமையாளர்கள் மற் றும் வெவ்வேறு துறைகளில் 2022-ம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர்களுக்கு துர்கா ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

பெண் சாதனையா ளர்களின் சிறந்த பங்களிப்பிற்காக அவர்களை வாழ்த்தி ஊக்கப் படுத்தினார். நேச்சுரல்ஸ் பெண்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும், அவர்களின் அசாதாரண படைப் புகளை அங்கீகரித்ததற்கும் அவர் பாராட்டி வாழ்த்தினார்.

நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமரவேல் அனைத்து பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்களை வாழ்த்தினார்.

நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சி.கே.குமார வேல் பேசுகையில், பெண்கள், சமுதாயத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல் வார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப் பது தேசத்தை மேம்படுத் துவதாகும். இந்தியாவின் முன்னேற்றம் பெண் தொழில் முனைவோரின் கைகளில் உள் ளது என்றார்.

வெவ்வேறு துறைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்க ளைச் சேர்ந்த பெண்கள் அடையாளம் காணப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் நேச்சுரல்ஸ் சலூனின் உரிமை யாளர்களாக உள்ளனர்.

2022-ம் ஆண்டிற்கான வீட்டு பராமரிப்பு, ஸ்மைல் ப்ரொவைடர் மற்றும் ஸ்டோர் மேனேஜர்கள் மத்தியில் சிறந்த செயல்திறனுக்காக தென்னிந்தியா முழுவதிலுமிருந்து உரிமையாளர்களை அங்கீகரிக்கும் நேச்சுரல்ஸ் நிறுவனம், இதன் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தி யாவில் முதன்மையானது.

‘இட்ஸ்டைம்ஃபார் மீ’ பிரசாரத்தின் தொடக்கம், பெண்கள் சமூகத்தில் அவர்கள் காண விரும்பும் மாற்றமாக இருக்க ஊக்குவிக்க நேச்சுரல்ஸ் மூலம் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான பிரசாரமாகும்.

மாற்றம் மற்றும் மாற்றத்தின் சாம்பியன்கள் என்பதற்காக விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சலூன்களின் சங்கிலியாக மாறுவதற்கான பயணத்தில், புத்தம் புதிய இணையதளத்தை வெளியிட இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் நேச்சுரல்ஸ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

துர்கா ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து நேச்சுரல்ஸ் வளர்ச்சி பயணத்தின் அடுத்த கட்ட பயணத்தை துவக்கி வைத்தார்.

‘இட்ஸ்டைம்ஃபார் மீ’ பிரச்சார வீடியோ ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக தொடங்கப்பட்டது என்ற எளிய உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 26 பெண் சாதனையாளர்களுக்கும், 28 உரிமையாளர்களான பெண்களுக் கும் துர்கா ஸ்டாலின், வீணா குமரவேல் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img