Homeபிற செய்திகள்நீலகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடனுதவி

நீலகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடனுதவி

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் வங்கி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

உடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img