fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: மழையினால் சேதமடைந்த வீட்டினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கினார்

நீலகிரி: மழையினால் சேதமடைந்த வீட்டினை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்கினார்

நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சி முத்துசாமிநகர் பகுதியில் மழையினால் சேதமடைந்த கணேசன் என்பவரின் வீட்டினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு நிவாரணத்தொகையினை வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img