Homeபிற செய்திகள்நீலகிரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொட்டபெட்டா உண்டு உறைவிட பள்ளி மாணளவர்களின் போட்டி தேர்வு மையம் அமைப்பதற்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி பரிமளத்திடம் வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img