நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட ஆடாசோலை பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து கொண்டனர்.