கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், வருவாய்த் துறை உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கான 28 நாள் நில அளவை பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி இயக்குநர் (நில அளவை) தவமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் ஆகியோர் உள்ளனர்.



