Homeபிற செய்திகள்நாமக்கல் பெரியகுளம் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

நாமக்கல் பெரியகுளம் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரிய குளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img