நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நீடித்த நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு சாலை அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.
நன்கொடையாளர் ராஜேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமசாமி, சுந்தரம் ஆகியோர் உடன் உள்ளனர்.



