fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கிய கலெக்டர்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் கீழ், உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் ஆகியோர் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img