fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் தன்னார்வ அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்கினார்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் தன்னார்வ அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்த கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்கினார்கள், உடன் முதல்வர் திருவாசகமணி, கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், இரத்தவங்கி மருத்துவர் கரோலின் கீதா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img