fbpx
Homeபிற செய்திகள்நகர்நல மைய கட்டிடப்பணியினை ஆய்வு செய்த கோவை மேயர்

நகர்நல மைய கட்டிடப்பணியினை ஆய்வு செய்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட அம்மன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மைய கட்டிடப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், இளம் பொறியாளர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல் சாமி, சிவா என்கின்ற பழனிசாமி, பூங்கொடி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img